தன்னிடம் இருந்த ஒரு பழமையான வீணையை எப்போதாவது நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து, மனமகிழ்வு கொள்வார். கலாம் மிகுந்த இசை ஞானம் உடையவர். தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார். எப்போதுமே கலாம் தன்னைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தார்.
கம்பெனினா இப்படி இருக்கனும்: ஊழியர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கி ஊழியர்களை சந்தோஷப்படுத்திய நிறுவனம்
ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்திலிருந்து லாவெண்டர் நிறமே லிரிக்கல் பாடல் வெளியானது!
பின்னாளில் இவர் இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்தவர். வறுமையான பின்புலத்தில் இருந்து தனது தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்றவற்றால் சாதித்து காட்டிய அப்துல்கலாம் அவர்களுடைய வரலாறு பலபேருக்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது.
இந்த நிலையில் இவர் இந்திய ராணுவத்திற்காக ஒரு சோதனை ஹெலிகாப்டரினை தயார் செய்து கொடுத்தார். அது பலரிடமும் கலாம் அவர்களுக்கு பாராட்டுகளை வாங்கிக்குடுத்தது.
காவி வண்ண திருவள்ளுவர் ஓவியம் அகற்றம்: அமைச்சர்...
இவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்று இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கனவை மக்கள் மனதில் பதிய வைத்தார்.
இவருடைய தந்தை பெயர் ஜைனுலாப்தீன் தாய் பெயர் ஆஷியம்மா.இவர்கள் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
Our streamlined eSignature application causes it to be very easy and easy for any shopper, companion, or employee to indicator and return documents in a couple speedy clicks.
இதுபோன்று மேலும் பல மாமனிதர்கள் பற்றிய கவிதைகளை படிக்க,
நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், அவர் ஒரு பிரகாசமான மற்றும் ஆர்வமுள்ள குழந்தையாக இருந்தார்.
பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
உலகில் சில பணக்கார நாடுகள் மட்டுமே தங்களது நாட்டினை காப்பாற்ற அணு ஆயுதங்களை தயார் செய்து கொள்ளும் . ஆனால் அதனை தகர்த்து இந்தியாவும் அதனை செய்யும் என்று நிரூபித்து காட்டினார் கலாம் .
புதிய கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த கல்லூரியில் கலாம் பயின்ற வானுர்தியியல், விண்வெளி அறிவியில், மற்றும் மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு பல்நோக்கு கல்லூரி வளாகமாக்கப்படும் என கல்லூரி துவங்கப்பட்ட போது தமிழக அரசு அறிவித்தது.
Details